மிஸ் வேர்ல்ட் அவுஸ்ரேலியாவாக முஸ்லிம் பெண் தெரிவு!

அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடந்த உலக அழகிப் போட்டியில் Esma Voloder எனும் இளம் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அகதி முகாமில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.போஸ்னியா எனும் நாட்டில் சண்டை நடந்தபோது அதன் காரணமாக அகதியாக மாறிய அவரின் பெற்றோர் அகதி முகாமில் தங்கியிருந்தபோது அங்கு பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தான் Miss World Australia அழகியாக தெரிவு செய்யப்பட்டதும், சில நிற வெறியர்கள் தன்னை ஒரு முஸ்லிம் பெண் என்பதால் இழிவுபடுத்துவது கவலைக்குரியது … Continue reading மிஸ் வேர்ல்ட் அவுஸ்ரேலியாவாக முஸ்லிம் பெண் தெரிவு!